கேளிக்கை

இப்படியும் காதலை சொல்லலாம்!!.(Photo)

(UTVNEWS|COLOMBO) – பிரித்தானியாவில் காதலர் ஒருவர் வினோதமான முறையில் தனது காதலை வெளிபடுத்தியுள்ளார்.

பிரித்தானிய சொமர்செட் பிராந்தியத்திலுள்ள பிறியன் டவுண் எனும் இடத்தில் காதலர் ஒருவர் கடற்கரையில் 250 அடி அகலமான மணல் பரப்பில் இராட்சத எழுத்துகளில் எழுதி தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளிபடுத்தியுள்ளார்.

கடற்கரை மணலில் இராட்சத எழுத்துகளில் “என்னை திருமணம் செய்கிறாயா ஹெய்டி?” என்ற வாசகத்தை எழுதி தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை ஸ்டீவன் காஹில் என்ற நபர் வெளியிட்டார்.

Related posts

செபரமடு லசித் மாலிங்க பற்றிய சுவாரிசியமான அந்த பத்து விஷயம்

விஜய் பற்றி சாய் பல்லவி ஒரே வார்த்தையில் பதில்…

வால்டர் ட்ரைலர் வெளியாகியது