உள்நாடு

இன்றைய மின்வெட்டுக்கான அட்டவணை

(UTV | கொழும்பு) – இன்று (03) 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, A முதல் W வரையிலான குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

கொழும்பு வர்த்தக நகர வலயங்களுக்கு (CC) காலை வேளையில் மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதற்கான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி

கொழும்பில் 12 மணித்தியால நீர்வெட்டு

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் தொடர்பிலான அறிவிப்பு இன்று