வணிகம்

இன்றைய நாணய மாற்று விகிதம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 148 ரூபா 40 சதம் விற்பனை பெறுமதி 152 ரூபா 33 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184 ரூபா 88 சதம். விற்பனை பெறுமதி 191 ரூபா 19 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 159 ரூபா 21 சதம் விற்பனை பெறுமதி 165 ரூபா 28 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 148 ரூபா 77 சதம். விற்பனை பெறுமதி 154 ரூபா 69 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 113 ரூபா 41 சதம் விற்பனை பெறுமதி 117 ரூபா 88 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 112 ரூபா 88 சதம். விற்பனை பெறுமதி 117 ரூபா 91 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 105 ரூபா 13 சதம். விற்பனை பெறுமதி 108 ரூபா 97 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 36 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 24 சதம்.

பஹ்ரேன் தினார் 399 ரூபா 23 சதம், ஜோர்தான் தினார் 212 ரூபா 52 சதம், குவைட் தினார் 493 ரூபா 92 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 33 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 12 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 40 ரூபா 97 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு

அனர்த்தம் காரணமாக தென்பகுதி நெற்செய்கை பாதிப்பு

யாழில் 02 உற்பத்தி வலயங்கள்