உள்நாடு

இன்றைய தினம் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 50 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் 22 பேர் உட்பட பேலியகொட வளாகத்தில் 06 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 22 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

களியாட்ட விடுதியில் ஒருவர் பலி

தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை

நான் நலமாக இருக்கிறேன் – மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து.