உள்நாடு

இன்றைய தினம் மேலும் 109 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 109 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதில் பேலியகொடை மொத்த விற்பனை மீன்சந்தை ஊழியர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 37 பேருக்கும், அவர்களுடன் தொடர்புனை பேணிய 23 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யாழில் பெண் வேடத்தில் வந்து தாக்குதல் – 9 பேர் கைது.

சாரதி அனுமதிப்பத்திரம் – மேலும் 3 மாத கால அவகாசம்

doctor ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.