உள்நாடு

இன்றைய தினம் நால்வருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய மூவர் மற்றும் திவுலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகள் ஆகிய நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,400 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

ஜனாதிபதி விரைவில் சீனா விஜயம்

கடும் மழை – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு பாராட்டு தெரிவித்த IMF!