சூடான செய்திகள் 1

இன்றைய தினம் நாட்டின் எந்த ஓர் பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் இல்லை

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது நிலவும் அமைதியான நிலைமை காரணமாக, இன்றைய தினம் நாட்டின் எந்த ஓர் பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படாது என காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியச்சகர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

நவம்பர் 5 ஆம் திகதி பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் முன்வைக்க முடியாது

பல்வேறு ஓசைகளை எழுப்பிய வண்ணம் செல்லும் பஸ்களுக்கு முற்றுகை

நாளை காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்