உள்நாடு

இன்றைய தினமும் அதிக வெப்பமான காலநிலை

(UTV|கொழும்பு) – இன்றைய தினமும் அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் மன்னார், மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிக வெப்பமான காலநிலை நிலவுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்வு

அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை- ஆஷு மாரசிங்க

24வது மரணமும் பதிவு