உள்நாடுஇன்றைய தினத்திற்குள் கோட்டா இராஜினாமா by July 13, 2022July 13, 202241 Share0 (UTV | கொழும்பு) – இன்று தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.