(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் தொடர்பிலும் அது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் UTV NEWS ALERT பெருமை கொள்கிறது.
சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான மற்றும் உறுதிப்படுத்தப்படாத போலியான செய்திகள் உலா வரும் இந்நிலையில், நடுநிலைமை நம்பிக்கை உண்மைத் தன்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கி பக்கசார்பின்றி செய்திகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்துங்கள்.
Be informed wherever you are
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්