சூடான செய்திகள் 1

இன்று(26) இரவும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு.

(UTV|COLOMBO) இன்று(26) இரவு 10.00 மணி முதல் நாளை(27) அதிகாலை 04.00 மணி வரைக்கும் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

மே மாதம் 07ம் திகதி விடுமுறை தினமாக அறிவிப்பு

உயிரிழந்த ரக்பி வீரர்களின் தீர்ப்பு இன்று

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் பேரணி இன்று