உள்நாடு

இன்று 496 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 173 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 496 பேர் இன்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளனர்.

Related posts

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பு

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை!