சூடான செய்திகள் 1

இன்று (18) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி

(UTV|COLOMBO) இன்று (18) அதிகாலை கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

வேன் ஒன்றின் மீது டிப்பர் ரக வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

மீண்டும் மின் தடை?

editor

மாத்திய அருண கடன் திட்ட நேர்முக பரீட்சை இன்று

ஜெனிவாவின் பரிந்துரைகளை அமடுல்படுத்த நடவடிக்கை