சூடான செய்திகள் 1

இன்று (10) நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)  எரிபொருள் விலையானது இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது .

அதன்படி பெட்ரோல் 92 ஒக்டேன் 03 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  புதிய விலை138 ஆகும். ஏனைய எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை.

Related posts

வெள்ளவத்தையை திகைப்புக்குள்ளாக்கிய விபத்து-(PHOTOS)

கம்பனி பதிவாளர் திணைக்கள நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிப்பு – திங்கள் முதல் அனைத்து நிறுவனங்களும் ஒன்லைனில் பதிவு

பத்தரமுல்லை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல்