உள்நாடுஇன்று விசேட வங்கி விடுமுறை by October 10, 2022October 9, 202248 Share0 (UTV | கொழும்பு) – இன்று(10) விசேட வங்கி விடுமுறையாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஏனெனில், நேற்று(09) நபிகள் நாயகத்தின் பிறந்தநாள், அரசு, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை என்பதால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது