உள்நாடு

இன்று மேலும் பலருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) -நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 287 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 17,265 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து விலகுவதாக சம்பிக்க அறிவிப்பு

editor

மஹிந்தவின் அடிப்படை உரிமை மனு – விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்

editor

குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது – அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள ஜோசப் ஸ்டாலின்

editor