விளையாட்டு

இன்று முதல் 2022ம் ஆண்டுக்கான பொதுநலவாய போட்டிகள் பர்மிங்காமில்

(UTV |  இங்கிலாந்து) – 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் இன்று தொடங்குகின்றன.

22வது போட்டியில் 72 நாடுகளில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

தடகளம், பளுதூக்குதல், மகளிர் கிரிக்கெட், ரக்பி, பூப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் நீச்சல் ஆகியவற்றில் இலங்கையிலிருந்து மொத்தம் 110 வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

பொதுநலவாய போட்டிகளை இங்கிலாந்து நடத்துவது இது மூன்றாவது முறையாகும்.

Related posts

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து

இணையத்தளம் மூலமான செஸ் போட்டி அடுத்த மாதம்