உள்நாடு

இன்று முதல் லிட்ரோ மீண்டும் சந்தைக்கு

(UTV | கொழும்பு) –  இன்று முதல் மீண்டும் சந்தையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் கணித்துள்ளது.

கெரவலப்பிட்டி தல்தியவத்தை கடல் எல்லையில் 7 நாட்களாக நங்கூரமிட்டிருந்த எரிவாயு கப்பலுக்கான பணம் நேற்று செலுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

3.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டதுடன், கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபா தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டியிருந்தது.

Related posts

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கான அறிவித்தல்

ரஞ்சன் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்

வெற்றிலைக்கேணி கடலில் ஒன்பதுபேரை கைது செய்த கடற்படை