உள்நாடு

இன்று முதல் ரூ.5000 நிவாரண கொடுப்பனவு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

Related posts

பொது மன்னிப்பின் கீழ் 444 கைதிகள் விடுதலை

பாடசாலைகள் திறப்பு தொடர்பாக கல்வி அமைச்சர் கருத்து

கலந்துரையாடல் தோல்வி : தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு