உள்நாடு

இன்று முதல் ரஷ்யாவுக்கான தபால் ஏற்பு

(UTV | கொழும்பு) – ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் தபால் பொதிகள் இன்று முதல் மீண்டும் தபால் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

விமானப் போக்குவரத்த பிரச்சினைகள் காரணமாக, ரஷ்யாவுக்கான அஞ்சல் விநியோகம் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் சரி – சஜித்

editor

“சஹ்ரானின் வகுப்பில் கலந்துகொண்ட அப்துல்லாவுக்கு விளக்கமறியல்”

கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு [UPDATE]