உள்நாடு

இன்று முதல் மீண்டும் ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் சேவைகள்

(UTV | கொழும்பு) –   கொழும்பிற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவைகள் இன்று(09) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

அதன்படி, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமானங்கள் இயக்கப்படும் என்றும், நவம்பர் மாதம் முதல் இரு நாடுகளுக்கும் இடையே வாரத்திற்கு 4 விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

Related posts

மசகு எண்ணையின் விலை நிலவரம்

ஷானி CID இல் சுமார் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் [VIDEO]

பாராளுமன்றில் எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு