உள்நாடு

இன்று முதல் மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

(UTV | கொழும்பு) – இன்று (30) முதல் செப்டெம்பர் 2 ஆம் திகதி வரை இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக மின்வெட்டு காலம் குறைக்கப்படும்.

இதன்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது A முதல் L மற்றும் P முதல் W வரையிலான குழுக்களுக்கு மட்டுமே மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.

May be an image of text that says 'Approved Power Interruption Schedule අනුමත විදුලි කප්පාදු කාලසටහන அங்கீகரிக்கப்பட்ட மின்தடை அட்டவணை From Electricity Supply Disconnection Time To 30th August 2022 02nd September 2022 30th August Electricity Supply Restoration Time 31st August 3:00PM 3:30PM Tuesday Sep 2nd September 4:00PM -4:30PM Wednesday 4:00PM 4:30PM Thursday Friday 5:00PM 5:30PM 5:00PM 5:30PM 6:00PM 6:30PM 6:00PM 6:30PM A,B,C,D,Q,R,S 7:20PM- 7:50PM 1ượr IJ.K,L,TU,V 7:20PM 7:50PM 8:40PM 9:10PM 8:40PM 9:10PM E,F,G,H,W,P,Q 10:00PM 10:30PM A,B,C,D,R,S,T 1hr 2u0g I,J,K,L,U,V PUCSL ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு Public Utilities Commission of a'

Related posts

அமைச்சரவை அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்

அரசியலமைப்பு மறுசீரமைப்பு : ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு

நாட்டிலிருந்து வெளியேறும் 800 மருத்துவர்கள்???