உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்குவதற்கு தடை

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை கட்டுபடுத்தும் நோக்கில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், விமானங்கள் தரையிறங்குவது இன்று(19) அதிகாலை 4 முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 25ஆம் திகதி வரை தடை விதிக்கப்படுவதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தன் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

நான்கு மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை

அனைத்து இறுதி சடங்குகளையும் 24 மணித்தியாலங்களில் நிறைவு செய்க

விளையாட்டு செயலிகள் ஊடாக பணமோசடிகள்!