உள்நாடு

இன்று முதல் கைப்பேசி கட்டணங்கள் உயர்வு

(UTV | கொழும்பு) – இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்டணங்களை உயர்த்த தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி, 2.5% சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கான கட்டணத்தை திருத்தியமைப்பதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கட்டணங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் அந்தந்த தொலைபேசி நிறுவனங்களின் இணையதளங்களில் இருந்து கிடைக்கும்.

Related posts

மக்களை அமைதிப்படுத்த ஆன்மீக திட்டம் தேவை – மைத்திரி

சம்பள அதிகரிப்பினை கோரி மீண்டும் களமிறங்கும் ஆசிரியர் சங்கம்

பொதுக் கூட்டங்களுக்கு தடை