உள்நாடு

இன்று முதல் கடவுச்சீட்டு வழங்கல் வழமைக்கு

(UTV | கொழும்பு) – ஒரு நாள் மற்றும் வழமையான சேவையின் கீழ் கடவுச்சீட்டு விநியோகம் இன்று முதல் வழமை போன்று இடம்பெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தச் சேவைகளுக்கான முன்கூட்டிய தேதி மற்றும் நேரத்துடன் சந்திப்பை மேற்கொள்வது கட்டாயம் என்று திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தையோ அல்லது 0707 10 10 60 என்ற தொலைபேசி இலக்கத்தையோ பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கட்டுநாயக்க சம்பவம் : கூச்சலிட்ட பயணிதை காணவில்லை