உள்நாடு

இன்று முதல் இலங்கை வரும் விமானங்களுக்கு தடை

(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஏனைய நாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான சேவைகளையும் இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தமிழ் மக்களுக்கு நாமல் விடுத்த முன்னெச்சரிக்கை!

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு ஒத்திவைப்பு

கஜிமாவத்தை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் முற்றாக தீக்கிரை