உள்நாடு

இன்று முதல் அமுலுக்கு வரும் மில்கோ பால் மாவின் விலை குறைப்பு.

இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் மில்கோ பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1050 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு கிலோ கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 2,585 ரூபாவாகும்.

Related posts

பின்னவலை யானைகள் சரணாலயத்துக்கு பூட்டு

அரச ஊழியர்களை பணியிடங்களுக்கு அழைப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளை

‘கொவிபொல’ என்ற பெயரில் கையடக்கத் தொலைபேசி செயலி