உள்நாடுவணிகம்இன்று முதல் அமுலாகும் வகையில் 12 அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பு by August 23, 202239 Share0 (UTV | கொழும்பு) – இன்று முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.