உள்நாடு

இன்று முதற்தடவையாக கூடவுள்ள கோப் குழு

(UTV | கொழும்பு) – புதிய பாராளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவான கோப் குழு இன்று(22) பிற்பகல் 2.30 மணியளவில் முதற்தடவையாக கூடவுள்ளது.

அன்றைய தினம், கோப் குழுவின் உறுப்பினர்களால் அதன் தலைவரை தெரிவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு!

ஞான­சார தேரரின் சிறை தண்டனையும், வழக்கின் விபரமும்

மேலும் 299 பேர் பூரணமாக குணம்