உள்நாடு

இன்று மின்வெட்டு அமுலாகும் அட்டவணை

(UTV | கொழும்பு) – இன்றைய தினம் நாட்டில் 3 மணித்தியாலங்களுக்கு மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5.20 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மேலும், மாலை 5.20 மணி முதல் இரவு 9.20 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

Related posts

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ

அனைத்து திரையரங்குகளுக்கும் மறு அறிவித்தல் வரை பூட்டு

பிரியந்த குமாரவின் பதவி வெற்றிடத்திற்கு இலங்கையர்