உள்நாடுஇன்று மாலை விசேட அமைச்சரவைக் கூட்டம் by May 18, 202144 Share0 (UTV | கொழும்பு) – விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இன்று மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. குறித்த தகவலை வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தியுள்ளார்.