உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று மாலை முதல் கண்டி – மஹியங்கனை வீதிக்கு தற்காலிக பூட்டு

கண்டி – மஹியங்கனை வீதியை கஹடகொல்ல பகுதியில் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (20) மாலை 6:00 மணி முதல் வீதியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கஹடகொல்ல பகுதியில் உள்ள 44/1 கிலோமீட்டர் பாலத்திற்கு அருகில் பாறைகள் விழும் அபாயம் உள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மின்சார உற்பத்திக்கான எரிபொருள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

இன்று முதல் மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

மஸ்கெலியாவில் – முதல் முறையாக மருத்துவ பீடத்திற்கு இருவர் தெரிவாகியுள்ளனர்.