உள்நாடு

இன்று மாத்திரம் 487 கொரோனா நோயாளர்கள்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் இதற்கு முன் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்றைய தினத்தில் மாத்திரம் 487 கொரோனா நோயாளர்கள் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 16,252 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

முன்னாள் எம்பி அமரகீர்த்தி மரணம் : சந்தேகத்தின் பேரில் 29 வயதான சாரதி கைது

SLFP மத்திய குழு இன்று கூடுகிறது

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனைக்கான காலஎல்லை