சூடான செய்திகள் 1

இன்று பொது சட்ட அமைப்பை உருவாக்கும் யோசனை தொடர்பிலான பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO) இலங்கையர்கள் அனைவருக்காகவும் பொது சட்ட அமைப்பொன்றை உருவாக்கும் யோசனை தொடர்பில் இன்று (16ஆம் திகதி) சில கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இன மற்றும் மத ரீதியில் நடைமுறையிலுள்ள சட்டங்களினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் பொது சட்ட அமைப்பொன்றை உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பாகிஸ்தான் அரசினால் கெளரவமிக்க விருது

இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு பாராளுமன்றம் கூடுகிறது

அடுத்த வாரம் இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட செய்மதி விண்வெளியில்