உள்நாடுஇன்று பிற்பகல் 2.00 மணிக்கு விசேட கட்சிக் கூட்டம் by April 5, 202246 Share0 (UTV | கொழும்பு) – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றத்தில் விசேட கட்சி கூட்டத்தை கூட்ட தீர்மானித்துள்ளார்.