சூடான செய்திகள் 1

இன்று பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவருக்கிடையில் சந்திப்பு

(UTV|COLOMBO) இன்றையதினம் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ  பிரதமர் தலைமையிலான ஆளும் கட்சியின் தலைவர்களை சந்திக்கவுள்ளதுடன் இதன்போது , நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு மக்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்குவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

தொழிநுட்ப கோளாறில் சிக்கிய ரயில்

இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியற்ற நிலை

சஹ்ரான் ஹசீமுடன் நுவரெலிய முகாமில் பயிற்சி பெற்ற மற்றுமோர் நபர் கைது