சூடான செய்திகள் 1

இன்று பிணை வழங்காவிடின் சாகும்வரை உண்ணாவிரதம்

(UTV|COLOMBO)-குற்றவாளியாக இனம்காணப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்றைய தினம் பிணை வழங்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் பிக்குகள் சிலர் தயாராகியுள்ளனர்.

ஞானசார தேரரை நிரபராதியாக அறிவித்து விடுதலை செய்ய கோரித் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு மனு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதன்போது ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகச் சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்காந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார். அவ்வாறு பிணை வழங்கப்படாவிடின் அடுத்தகட்டமாகச் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாடு முழுவதும் இருட்டில் மூழ்கும் வாய்ப்பு – மின்சார சபை எச்சரிக்கை.

முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது நினைவு தினம்

சில பிரதேசங்களில ஐஸ் மழை