உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் 367 பொருட்களை இறக்குமதி செய்ய தடை

(UTV | கொழும்பு) – அத்தியாவசியமற்ற 367 பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதிப்பத்திர அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிக்க இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

Related posts

‘நெருப்பு வலய சூரிய கிரகணம்’ தென்படும் நேரங்கள்

மேலும் 339 பேர் கொவிட் தொற்றிலிருந்து மீண்டனர்

ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம்