உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவையினை இரத்து செய்வது தொடர்பில் அவதானம்

(UTV | கொழும்பு) – நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனா நிலைமை தொடர்பில் ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகளின் உயிர் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தும் வகையில் இன்று(20) நள்ளிரவு முதல் ரயில் பயணங்களில் இருந்து விலகுவது தொடர்பில் ரயில்வே தொழிற்சங்கங்கள் அவதானம் செலுத்தியுள்ளன.

அதன்படி, இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் மனுர பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

அஸ்ட்ராஜெனெகா எதிரொலி : இலங்கையிலும் மூவர் பலி

அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் இறக்குமதி

மேலும் 11 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்தனர்