உள்நாடுஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் அவசர சட்டம் by May 6, 202239 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.