உள்நாடுஇன்று நள்ளிரவு முதல் மதுபானங்கள், சிகெரெட் விலைகள் அதிகரிப்பு by June 1, 202250 Share0 (UTV | கொழும்பு) – இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளை அதிகரிக்க மதுபான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. மேலும், அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.