உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

இன்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை உயர்வு

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் லங்கா IOC நிறுவனம் ஒக்டேன் 92 பெற்றோலின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, 137 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 92 ஒக்டேன் பெற்றோலின் விலை தற்போது 142 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டார் அஷ்ரப் தாஹிர் எம்.பி

editor

2020 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ.பொ.முன்னணி கட்சி சார்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறக்கம்

ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி