சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – கோதுமை மாவின் விலை அதிகரிப்பினை தொடர்ந்து பாண் விலையானது இன்று(06) நள்ளிரவு ரூபா 02 இனால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் ரியன்சி விதானகே தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலையினை இன்று(06) நள்ளிரவு ரூபா 5 இனால் அதிகரிக்க பிரிமா தனியார் நிறுவனமானது தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் அற்புதமான கல் ஒன்று கண்டுபிடிப்பு (photo)

நீர் கட்டணம் அதிகரிக்கும் நிலை

பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல்