உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – இன்று(08) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மின்சார சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்க தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்தார்.

Related posts

பறந்து கொண்டிருந்த காக்கைகள்கொத்து கொத்தாக விழுந்து உயிரிழப்பு!

மதஸ்தலங்களுக்கு ரூ.5,000 பெறுமதியான உலர் உணவுகள் பொதி

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட அறிவித்தல்