சூடான செய்திகள் 1வணிகம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

(UTV|COLOMBO)எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு அமுலாகவுள்ளது.

புதிய விலை முறைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதனடிப்படையில் 92 மற்றும் 96 ஒக்டேன் ரக பெட்ரல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைப்பட்டுள்ளது.

ஒடோ டீசல் ஒரு லீற்றர் 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.அத்துடன் சுப்பர் டீஸல் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஐ.தே.க தீர்மானமிக்க பேச்சுவார்த்தை நிறைவு: விபரம் உள்ளே

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

களு, ஜின் கங்கைளின் நீர் மட்டம் உயர்வு