உள்நாடு

JustNow: லிட்ரோ எரிவாயு விலைகள் குறைப்பு

(UTV | கொழும்பு) – JustNow: லிட்ரோ எரிவாயு விலைகள் குறைப்பு

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலை
எனவே சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,186 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,281 ரூபாவாகும்.

2.3 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 598 ரூபாவாகும்.

இன்று (04.06.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஞ்சனின் குரல் பதிவு தொடர்பில் இறுதி அறிக்கை

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு மேலும் பல அமைச்சுப் பொறுப்புக்கள்

editor

ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில்