உள்நாடுஇன்று நண்பகல் 12 மணி முதல் ரயில்வே பணிப்புறக்கணிப்பு by December 15, 202136 Share0 (UTV | கொழும்பு) – இன்று நண்பகல் 12 மணி முதல் ரயில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.