சூடான செய்திகள் 1

இன்று தொடக்கம் சீகிரியாவை இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம்

(UTV|COLOMBO) இன்று தொடக்கம் எதிர்வரும் திங்கட் கிழமை வரை சீகிரியாவை உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் கட்டணமின்றி இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சீகிரியா திட்ட முகாமையாளர் தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் சீகிரியாவை பார்வையிட அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், சீகிரியாவின் பாதுகாப்பு , காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

Related posts

பாடசாலைகளில் இன்று(5) விசேட சோதனை

அவசரகால நீடிப்பு:பிரேரணை நிறைவேற்றம்

சகல இனத்தவரும் ஒரே கூரையின் கீழ் கல்விகற்கும் பின்புலம் உருவாக்கப்படவேண்டும்