சூடான செய்திகள் 1

இன்று தற்காலிகமாக நீர் வெட்டு

(UTV|COLOMBO) -அம்பதலேயில் இருந்து மட்டக்குளி வரையான பகுதிக்கு நீர் விநியோகிக்கும் குழாயில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு காரணமாக மட்டக்குளி – புளுமென்டல் மற்றும் முகத்துவாரம் பிரதேசங்களில் இன்று தற்காலிகமாக நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

தற்போது குழாய் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு வருதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக பூட்டு

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

இ.போ.ச தொழிற்சங்கங்கள் சில பணிபுறக்கணிப்பில்