உள்நாடு

இன்று சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்று (23) 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, பகலில் 1 மணி நேரம் 40 நிமிடமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு செய்யப்பட உள்ளது.

Demand Management Schedule … by Mahesh Liyanage

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் பூரண குணம்

உள்ளுராட்சி தேர்தல் குறித்து இரு வாரங்களில் தீர்வு

கானியா பாரிஸ்டருக்கு எதிரான வழக்கு சாட்சிய விசாரணைக்கு திகதி குறிப்பு